மூளை வளர்ச்சி இல்லாத கல்லூரி மாணவனின் ஆசையை தீர்த்து வைத்த விஜய்!

Bookmark and Share

மூளை வளர்ச்சி இல்லாத கல்லூரி மாணவனின் ஆசையை தீர்த்து வைத்த விஜய்!

தன் ரசிகர்களின் மீது அக்கறை காட்டும் விஜய் எந்த ரசிகராயினும் அவருக்கு உடல் நிலை பாதிக்கபட்டால் உடனே சென்று அவர்களை சந்தோஷப்படுத்தி விடுவார்.

மேலும் விஜய்யின் 60வது படத்தில் தற்போது வில்லனாக நடித்து வரும் மைம் கோபி தனது பராமரிப்பில் இருந்து வரும் ஒரு மூளை வளர்ச்சி இல்லாத கல்லூரி மாணவன், விஜய்யை தான் சந்திக்க வேண்டும் என்று விரும்பினாராம்.

இதை விஜய்யிடம் மைம் கோபி கூறவே அதற்கு அந்த பையனை எப்போது வேண்டுமானாலும் அழைத்து வாருங்கள் என்று கூறினாராம் விஜய்.

எனவே அந்த மாணவனை படப்பிடிப்பு தளத்துக்கு ஒருநாள் தன்னுடன் அழைத்து சென்றாராம் மைம்கோபி. அப்போது அந்த மாணவனுடன் அன்போடு பேசிய விஜய், அவனுடன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டாராம்.

இதனால் தனது நீண்ட நாள் கனவு நிறைவேறியது என்று மகிழ்ச்சி அடைந்த அந்த மாணவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு சென்றுள்ளான்.

 


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions