மோதல் வேண்டாம் என்று விட்டுக்கொடுத்த விஜய்

Bookmark and Share

மோதல் வேண்டாம் என்று விட்டுக்கொடுத்த விஜய்

சமீபகாலமாக லோக்கல் பாடல்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் பல முன்னணி ஹீரோக்களும் தர லோக்கல் பாடல்களை நோக்கி படையெடுத்துள்ளனர்.

அந்தவகையில் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் படத்திலும் தர லோக்கல் பாடல் ஒன்று உள்ளதாம். இப்பாடல் வரிகளை இன்று வெளியிடுவதாக இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் டிவிட்டரில் அறிவித்திருந்தார்.

ஆனால் தற்போது இதன் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ‘விஜய் 59′ படத்தின் டைட்டில் வெளியாகிய பிறகே இப்படத்தின் பாடல் வரிகள் வெளியிடப்படும் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது அறிவித்துள்ளார்.

மேலும் இன்று இசையமைப்பாளர் அனிருத் பிறந்த நாள் என்பதால் அவரின் அடுத்த படமான வேதாளம் படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது. இதனால் கூட விஜய் படத்தின் பாடல் வரிகளை வெளியிடாமல் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions