உங்களை எச்சரிக்கிறேன்; விஜய்யை சீண்டிய அரசியல் பிரமுகரை வீடியோ மூலம் எச்சரித்த ரசிகர் – வீடியோ உள்ளே!

Bookmark and Share

உங்களை எச்சரிக்கிறேன்; விஜய்யை சீண்டிய அரசியல் பிரமுகரை வீடியோ மூலம் எச்சரித்த ரசிகர் – வீடியோ உள்ளே!

500, 1000 நோட்டுக்கள் பிரச்சனை குறித்து இளையதளபதி விஜய், சமீபத்தில் தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். பேத்தி கல்யாணத்துக்கு பணம் இல்லாததால் ஒரு பாட்டி இறந்து விட்டார், புதிதாக பிறந்த குழந்தை படும் கஷ்டங்களை அவர் சுட்டிக்காட்டினார்.

பின்னர் இவரது பேச்சுக்கு பதிலளித்த பி.ஜே.பி மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், வேண்டுமென்றால் நடிப்பதை விட்டுவிட்டு, பொதுவெளியில் வந்து ஏழை மக்களின் கண்ணீர் துடைக்க நீங்களே உதவுங்கள் என அலச்சியமாக பதில் கூறியிருந்தார்.


இதற்கு தற்போது விஜய் ரசிகர் ஒருவர் வீடியோ மூலம் பதில் கூறியுள்ளார். மேலும் விஜய்யை பற்றி இனி யாராவது தவறாக பேசினால் நாங்கள் சும்மா இருக்கமாட்டோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அந்த வீடியோ இங்கே:


Post your comment





Related News
விஜய் 62 இணையும் பிரம்மாண்ட கூட்டணி- ரிலீஸ் தேதியோடு வந்த தகவல்
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் யாருக்கும் ஆதரவு இல்லை
பிரம்மாண்ட மேடையில் மீண்டும் சந்திக்கும் ரஜினி, விஜய்?
இன்றைய சூழலில் விஜய் அரசியலுக்கு வருவாரா- எஸ். ஏ. சந்திரசேகர் பரபரப்பு பேட்டி
விஜய் 61 கதை: அரைச்சு அரைச்சு புளிச்சுப்போன மாவு தான் ஆனால்...
விஜய் 61 படப்பிடிப்பு சென்னையிலும் இல்லை, வெளிநாட்டிலும் இல்லை- எங்கு தெரியுமா?
விஜய் சேதுபதி படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்
தனுஷ் மாதிரி ஆக ஆசைப்பட்டு புதுப்பட வாய்ப்புகளை ஏற்க மறுக்கும் விஜய் ஹீரோயின்?
இளைய தளபதி விஜய்யே விரும்பிய நாயகி, பேராசையால் பீல்ட்-அவுட்
விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி- வழக்கமான பரிசோதனையே என தேமுதிக விளக்கம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions