விஜய்யின் இந்த வருட பிறந்தநாள் பிளான்!

Bookmark and Share

விஜய்யின் இந்த வருட பிறந்தநாள் பிளான்!

இளையதளபதி விஜய் இந்த வருடம் தனது பிறந்த நாளின் போது ஹைதராபாத்தில் விஜய் 60 பட ஷூட்டிங்கில் இருப்பார். எனவே தனது பிறந்தநாளை அவர் விஜய் 60 படக்குழுவினருடன் கொண்டாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் 60 படத்தின் எடிட்டர் பிரவீன் இப்படம் மிகவும் டிரெண்டியாகவும் ஸ்டைலிஷியாகவும் உருவாகி வருவதாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions