இளையதளபதி விஜய் பெயரில் இலவச பள்ளிக்கூடம் – புகைப்படம் உள்ளே!

Bookmark and Share

இளையதளபதி விஜய் பெயரில் இலவச பள்ளிக்கூடம் – புகைப்படம் உள்ளே!

‘இளையதளபதி’ விஜய் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக சேவைகளிலும் அதீத ஈடுபாடு காட்டுபவர். அவரது ரசிகர்களும் அதேபோல் இருக்கவேண்டும் என்றும் விரும்புவார். இவரது பேச்சை இவரது ரசிகர்கள் ஆரம்பம் முதலே கடைபிடித்து வருகிறார்கள்.


இதில் ஆச்சர்யம் என்னவென்றால், ஏழை குழந்தைகளுக்காக “இளையதளபதி விஜய் இலவச பள்ளிக்கூடம்” எனும் பெயரில் இவரது ரசிகர்கள் சில நாட்களாக ஒரு பள்ளியை இலவசமாக நடத்தி வருகிறார்கள். இது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.


Post your comment





Related News
தெறி வசூலை முறியடிக்க தவறிய பாகுபலி 2
விஜயின் ஹிட் பட ஹீரோயின் இப்போது என்ன ஆனார் தெரியுமா?
அட சாப்பிட்டு போங்கண்ணா- யாரும் எதிர்ப்பார்க்கவில்லை தளபதி இதை
விஜய்-61 கதை இதுதானா- லீக்கான கதைக்களம்
விலகிக்கொண்ட ரஜினி... விரட்டும் விஜய்!
அஜித் ரசிகர்களுக்கு சவால் விட்ட விஜய் ரசிகர்கள்
வினுசக்கரவர்த்தி முடியாமல் இருந்த போது கேப்டன் விஜய்காந்த் மட்டும் தான் இதை செய்தார்- நெகிழ்ச்சி சம்பவம்
விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? உண்மையை கூறிய ஸ்ரீதிவ்யா
மலர் டீச்சரோட முதல் தமிழ் படமே விஜய்யோடு தானாம்- அப்படி என்ன படம்
விஜய், அஜித் படங்களை நெருங்க முடியாத பாகுபலி-2







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions