ரசிகர் மன்றங்கள் வாயிலாக கேரளா வெள்ளத்திற்கு உதவி செய்யும் தளபதி விஜய்..!

Bookmark and Share

ரசிகர் மன்றங்கள் வாயிலாக கேரளா வெள்ளத்திற்கு உதவி செய்யும் தளபதி விஜய்..!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். அவர் தமிழகத்தில் எந்த அளவிற்கு மாஸ் ஹீரோவாக இருக்கின்றாரோ அதே அளவிற்கு கேரளாவிலும் கொண்டாடப்படுபவர்.
இந்நிலையில் கேரளாவில் பெரும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல நடிகர், நடிகைகள் தங்களால் முடிந்த பண உதவியை செய்து வருகின்றனர். தனது கோட்டையாக கருதப்படும் கேரளா மக்களுக்கு விஜய் ஏதும் செய்யவில்லையா என்று பலரும் கேட்டு வருகின்றனர்.

ஆனால், விஜய் நேரடியாக தான் எந்த பணத்தையும் தரவில்லை, மற்றப்படி தன் ரசிகர்கள் மன்றங்கள் வாயிலாக விஜய் தரப்பு பல உதவிகளை செய்து தான் வருகின்றனர். பல விஜய் ரசிகர்கள் கேரளாவில் களத்தில் இறங்கி தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து தான் வருகின்றார்களாம்.

 


Post your comment





Related News
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions