2607 ஓட்டுகள் பதிவு! ஓட்டு எண்ணிக்கை தொடங்கிவிட்டது!

Bookmark and Share

2607 ஓட்டுகள் பதிவு! ஓட்டு எண்ணிக்கை தொடங்கிவிட்டது!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. ரஜினி, கமல், விஜய், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் வாக்களித்தனர்.

இதில் அஜித், நயன்தாரா, ஹன்சிகா, த்ரிஷா உள்ளிட்ட நடிக நடிகைகள் மட்டும் ஓட்டுப் போடவரவில்லை. அதுமட்டுமில்லாமல் பல்வேறு பிரச்னைகள், தள்ளுமுள்ளு, பரபரப்புடன் நடந்துமுடிந்துவிட்டது.  

மேலும் எந்த சினிமா நிகழ்ச்சியிலும் பங்குகொள்ளாத நயன்தாரா ஓட்டுப்போடவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் மொத்தம் 3,139 வாக்களிக்க கூடியவர்கள். இதில், 934 தபால் ஓட்டுக்களும், 2,205 பேர் நேரடியாகவும் வாக்களிக்க தகுதியானவர்கள். வாக்குப்பதிவின் முடிவில் தபால் ஓட்டுக்களையும் சேர்த்து மொத்தம் 2,607 வாக்குகள் பதிவாகி உள்ளனர்.

இதில், 1,824 வாக்குகள் நேரடியாகவும், 783 வாக்குகள் தபால் மூலமும் பதிவாகி உள்ளது. தற்பொழுது ஓட்டு எண்ணிகை தொடங்கி நடந்துவருகிறது.


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions