விஜய் அமைதியாய் சென்றது ஏன்?

Bookmark and Share

விஜய் அமைதியாய் சென்றது ஏன்?

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தல் போல விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஊரில் உள்ள எல்லா மீடியாக்களும் தேர்தல் செய்தியை சேகரிக்க குவிந்துள்ளன.

இந்நிலையில் இன்று விஜய் தன் வாக்கை அளித்து செல்லும் போது, பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அவரை சூழ்ந்து கொண்டனர். ஆனால், விஜய் கடைசி வரை ஏதும் பேசவே இல்லையாம். விஜய் பேசாமல் சென்றது பலருக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது.

மாலை 5 மணி வரை இந்த ஓட்டுப் பதிவு நடைபெறுகிறது. பிறகு உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, இரவு 9 மணிக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாம்.


Post your comment





Related News
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions