இந்த சாதனையை படைத்த முதல் தமிழ் நடிகர் விஜய் தான்!

Bookmark and Share

இந்த சாதனையை படைத்த முதல் தமிழ் நடிகர் விஜய் தான்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு முடிந்து பின் படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி தற்போது ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இதன்மூலம் டீசர் மற்றும் டிரைலரில் 1 கோடி பார்வையாளர்களை மூன்றாவது முறை கடந்த ஒரே தமிழ் நடிகர் எனும் சாதனையை விஜய் படைத்துள்ளார்.


Post your comment





Related News
விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? உண்மையை கூறிய ஸ்ரீதிவ்யா
மலர் டீச்சரோட முதல் தமிழ் படமே விஜய்யோடு தானாம்- அப்படி என்ன படம்
விஜய், அஜித் படங்களை நெருங்க முடியாத பாகுபலி-2
விஜயுடன் நடித்த பிரபல துணை நடிகருக்கு இப்படி ஒரு நிலைமையா?
விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த பிரபல நாயகி
டெல்லி பல்கலைக்கழகத்தில் பாடமாகும் விஜய்யின் ஹிட் படம்
வெப்பமான இடத்திலிருந்து குளிர் பிரதேசத்துக்கு மாறும் விஜய் 61 படக்குழு
பைரவாவின் கடும் நஷ்டத்திற்கு இதுதான் காரணம், பிரபல விமர்சகர் கூறிய புள்ளி விவரம்
விஜய்-61 குறித்து அட்லீ இப்படி சொல்லிவிட்டாரே?
அஜித் எப்படிப்பட்டவர், அரசியலுக்கு வருவேனா? விஜய்யின் அதிரடி பதில்கள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions