நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு விஜய் வராதது ஏன்? வெளிவந்த உண்மை!

Bookmark and Share

நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு விஜய் வராதது ஏன்? வெளிவந்த உண்மை!

கடந்த ஞாயிறன்று நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு விஜய் வருவார் என்றுதான் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசிவரை அவர் மைதானத்துக்கு வரவேயில்லை.

இதற்கான காரணம் என்னவென்பது தெரியவந்துள்ளது. கடந்த வாரம் வெளியான தெறி திரைப்படம், இன்னும் பல இடங்களில் சரியாக வெளியாகவில்லை.

எனவே அந்த பிரச்சினையைத் தீர்த்து வைப்பதிலேயே விஜய் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அதனால் அவரால் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions