இளையதளபதி விஜய் வைத்து இயக்கிய இயக்குனரின் அடுத்த வினோதமான பட பெயர்

Bookmark and Share

இளையதளபதி விஜய் வைத்து இயக்கிய இயக்குனரின் அடுத்த வினோதமான பட பெயர்

என் ஆளோட செருப்பக் காணோம் என்று ஒரு படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். தமிழ் சினிமா படங்களின் பெயர்கள் வித்தியாச, வித்தியாசமாக உள்ளது. என் ஆளோட செருப்பக் காணோம் என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள்.

இளைய தளபதி விஜய்யை வைத்து புதிய கீதை படத்தை இயக்கிய ஜெகன்நாத் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். கயல் ஆனந்தி புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தலைப்புக்கு இப்படி ஒரு பஞ்சம் வந்துவிட்டதா என்ன? என்று நெட்டிசன்கள் கேட்கிறார்கள்.


Post your comment





Related News
ட்விட்டரில் சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செய்த பிரம்மாண்ட சாதனை
படப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது
எதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்!
இது தாண்டா அஜித் ரசிகர்கள்! பெருமையுடன் செய்த பிரம்மிப்பான விசயம்
விஜய் பிறந்த நாளுக்காக யாரும் செய்யாததை செய்து அசத்திய நிறுவனம்!
பிக் பாஸ் செட்டில் தகராறு, நிகழ்ச்சி நிறுத்தம் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
ஒரே நாளில் ஓஹோ சாதனை செய்த விஜய்! ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள் - உச்சகட்ட கொண்டாட்டம்
டாப் 5 லிஸ்டில் இடம் பெற்ற விஜய்! பிரம்மிக்க வைத்த விசயம்
விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions