6 வருடங்களுக்குப் பிறகு இந்திய அளவில் கலக்கிய விஜய்!

Bookmark and Share

6 வருடங்களுக்குப் பிறகு இந்திய அளவில் கலக்கிய விஜய்!

ஏ.வி.எம் தயாரிப்பில் விஜய் நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் வேட்டைக்காரன்.

அறிமுக இயக்குனர் பாபுசிவன் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஆட்டோ டிரைவராக விஜய் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். விஜய் ஆண்டனி இசையில் உருவான இப்படத்தின் அனைத்து பாடல்களும் இன்று வரையிலும் ரசிகர்களின் விருப்பப் பாடலாக உள்ளது.

இந்நிலையில் நேற்றுடன் வேட்டைக்காரன் படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கோலாகலமாக கொண்டாடினர்.

இதன் விளைவாக #6YrsOfValiantVETTAIKAARAN எனும் ஹேஷ் டேக் டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இருந்தது.


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions