சாதாரண ரசிகையாக இருந்த நான் இப்போது விஜய்யின் தீவிர ரசிகையாகிவிட்டேன், ஏன் தெரியுமா?- பிரபல மாடல் நடிகை

Bookmark and Share

சாதாரண ரசிகையாக இருந்த நான் இப்போது விஜய்யின் தீவிர ரசிகையாகிவிட்டேன், ஏன் தெரியுமா?- பிரபல மாடல் நடிகை

விஜய்யின் ரசிகர்கள் வட்டாரம் பற்றி நாம் நன்கு அறிந்திருப்போம். நாளுக்கு நாள் அவருக்கு பிரபலங்களில் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல மாடல் அழகி சபிஜே விஜய்யை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். தமிழில் எனக்கு இளையதளபதி விஜய் பிடிக்கும்.

அதேபோல சினிமாவில் போராடி ஜெயித்த விஜய்சேதுபதியையும் பிடிக்கும்.

ஒரு நாள் விஜய்யை பைரவா படப்பிடிப்பில் சந்தித்தேன். அவ்வளவு எளிமையாக இருந்தார், ஆச்சரியப் பட்டேன்.

அதுவரை அவரது சாதாரண ரசிகையாக இருந்த நான், அவரைச் சந்தித்த பின்னால் பரம ரசிகையாக மாறிவிட்டேன் என்றார்.

இவர் தற்போது சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions