விஜய் என்றாலே பாசிட்டிவ் எனர்ஜி தான் – பிரபல நடிகர் பேட்டி!

Bookmark and Share

விஜய் என்றாலே பாசிட்டிவ் எனர்ஜி தான் – பிரபல நடிகர் பேட்டி!

பாண்டிய நாடு, தனி ஒருவன் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஹரிஷ் உத்தமன். இவர் தற்போது பரதன் இயக்கும் விஜய் 60 படத்தில் ஒரு வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் குறித்து கருத்து தெரிவித்த அவர், ” விஜய் என்றாலே பாசிட்டிவ் எனர்ஜிதான். நல்ல மனிதநேயமிக்க மனிதர். அவருடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி” என்றார்.

 


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions