விஜய்க்கு அம்மாவாக நடிக்க வேண்டும்: பிரபல நடிகையின் ஆசை

Bookmark and Share

விஜய்க்கு அம்மாவாக நடிக்க வேண்டும்: பிரபல நடிகையின் ஆசை

பெரும்பாலான நடிகைகள் பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்கத்தான் ஆசைப்படுவார்கள். அதுவும், விஜய் என்றால் அவருக்கு ஜோடியாக நடிக்க போட்டி போடுவார்கள். ஆனால், ஒரு நடிகை அவருக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

அவர் வேறு யாருமல்ல, ‘மிருகம்’, ‘குசேலன்’, ‘ரௌத்திரம்’ ஆகிய படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்த சோனாதான். இவர் கைவசம் தற்போது எந்த படங்களும் இல்லை. கவர்ச்சி நடிகையாக பல படங்களில் வலம்வந்த சோனா, கனிமொழி படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். 

இந்நிலையில், சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்று நடத்திய விழா ஒன்றில் பேசிய சோனா, விஜய்க்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இவரது விருப்பத்தை விஜய்யும், அவரை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்களும் நிறைவேற்றுவார்களா? என பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions