தமிழ் நடிகர்களில் விஜய் தான் நம்பர் 1!

Bookmark and Share

தமிழ் நடிகர்களில் விஜய் தான் நம்பர் 1!

‘இளையதளபதி’ விஜய்யின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அந்தவகையில் தமிழ் நடிகர்களில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்டவர்களில் விஜய் முதலிடத்தில் உள்ளார்.

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான தெறி படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. முதல் 6 நாட்களிலேயே 100 கோடி வசூல் செய்த இப்படம் தற்போதுவரை பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions