திடீரென்று ரசிகர்களை சந்தித்த விஜய்- வைரலாகும் வீடியோ

Bookmark and Share

திடீரென்று ரசிகர்களை சந்தித்த விஜய்- வைரலாகும் வீடியோ

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் புதிய படம் வேகமாக தயாராகி வருகிறது. சினிமாவில் முழு ஸ்ட்ரைக் என்ற பின்னும் விஜய்யின் படப்பிடிப்பு நடப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அவர்களது படப்பிடிப்பு சில விஷயங்களால் தான் 3 நாட்கள் மட்டும் நடக்க இருக்கிறது என்று தயாரிப்பாளர் சங்கம் கூறிவிட்டனர். இருந்தாலும் அந்த காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத பிரபலங்கள் விஜய்யை சமூக வலைதளங்களில் தாக்கி வந்தனர்.

இப்படி பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருக்க விஜய் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ரசிகர்களை சந்தித்துள்ளார். தற்சமயம் விஜய் 62வது படத்தின் படப்பிடிப்பு சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் நடைபெற்று வருகிறதாம். 


Post your comment





Related News
சென்னை 28-ல் அஜித், விஜய் பாணியில் நடித்த ஜெய் – விசில் பறந்தது!
விஜய் மீண்டும் சென்னை திரும்புவது எப்போது?
சென்னை–கடலூரில் வெள்ள நிவாரண உதவி செய்த விஜய் ரசிகர்கள்
பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம்: நடிகர் கார்த்தி பயணிகளிடம் வழங்கினார்
பெண்களுக்கு எதிரான காட்சிகள்: கத்திரி போட‌ மத்திய அரசு உத்தரவு!
மத்திய மந்திரி சசிதரை சந்தித்த நடிகை திரிஷா!
சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகளுக்கு தடையை நீக்க முடியாது: நீதிமன்றம்
குழந்தைகள் சத்துக் குறைபாடு விழிப்புணர்வு பிரச்சாரம்: ரஜினியுடன் மத்திய அரசு அதிகாரிகள் சந்திப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions