படக்குழுவினரை நெகிழ வைத்த விஜய்!

Bookmark and Share

படக்குழுவினரை நெகிழ வைத்த விஜய்!

அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து கொண்டு இருக்கும் படம் விஜய்59. இப்படத்தின் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை. 

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்  இசையமைத்துள்ளார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு 75% சதவீதம் முடிவடைந்துள்ளது. படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் தனது படக்குழுவினருடன் இணைந்து பேட்மிண்டன் விளையாடியுள்ளார் விஜய். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

இவ்வளவு பெரிய நடிகர் அனைவரிடமும் இவ்வளவு எளிமையாக பழகுவது படக்குழுவினரை மிகவும் நெகிழ்ச்சியில் அடைய வைத்துள்ளது.

 

 


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions