2 வருடங்களுக்குப் பிறகு விஜய் செய்த ஆச்சரிய விஷயம்!

Bookmark and Share

2 வருடங்களுக்குப் பிறகு விஜய் செய்த ஆச்சரிய விஷயம்!

‘இளையதளபதி’ விஜய் படங்களில் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் காட்டினாலும் நேரில் அமைதியின் மறு உருவமாகவே அவர் இருப்பார். அண்மையில் இவர் ரசிகர்கள் பலரை சந்தித்தது அனைவருக்கும் ஆச்சர்யம் தந்தது.

இந்நிலையில் நேற்று சென்னையின் பிரபல நட்சத்திர ஹோட்டலில் இவர் பத்திரிக்கையாளர்கள் ஒருசிலரை மரியாதைநிமித்தமாக நேரில் சந்தித்துள்ளார். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். இதேபோல் கத்தி படம் வெளியானபோதும் இவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விஜய் சேதுபதி படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்
தனுஷ் மாதிரி ஆக ஆசைப்பட்டு புதுப்பட வாய்ப்புகளை ஏற்க மறுக்கும் விஜய் ஹீரோயின்?
இளைய தளபதி விஜய்யே விரும்பிய நாயகி, பேராசையால் பீல்ட்-அவுட்
விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி- வழக்கமான பரிசோதனையே என தேமுதிக விளக்கம்!
நடிகர் விஜயகாந்திற்கு திடீர் உடல்நல குறைவு! ரசிகர்கள் சோகம்
விஜய் 61வது படத்தின் கதை இதுதானா?
அஜித், விஜய்யின் தற்போதைய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?
விஜய்யின் 61வது படப்பிடிப்பில் என்ன தான் நடக்கிறது?
அட்லீயின் அடுத்த திட்டம் என்ன? விஜய்61 அப்டேட்
வீரம் படத்தை தொடர்ந்து விஜய்யின் சூப்பர்ஹிட் படத்தில் பவண் கல்யாண்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions