விஜய்யிடம் மாற்றங்கள் அஜீத்தை பார்த்து..

Bookmark and Share

விஜய்யிடம் மாற்றங்கள் அஜீத்தை பார்த்து..

அஜீத் படப்பிடிப்பு தளங்களில் தன்னை எப்பொழுதுமே  மற்ற நடிகர் நடிகைகளைப்போன்று கவனித்தாலே போதும் என்பவர். மற்ற நேரங்களில் சக நடிகர், நடிகைகளுடன்தான் வெளியில் அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டிருக்கிறார்.

அவர்கள் நடிப்பதை ஒரு ரசிகர் போல் அமர்ந்து ரசிப்பார். விஜய் படப்பிடிப்பு தளங்களில் நடிக்கும் போது வீட்டிலிருந்து நேராக கேரவன் நிற்கும் இடத்தில் அவரது கார் நிற்கும். அதேபோல் கேமரா முன்பு வந்து நடித்து முடித்ததும் அப்படியே கேரவனுக்குள் சென்று விடுவார்.  

இப்போது புலி படத்தில் நடிக்கும் விஜய்யிடம்  நிறைய மாற்றங்கள். தனக்கான ஷாட் முடிந்த பிறகும் ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் இடத்திலேயே அமர்ந்து அவர்களுடன் பேசி வந்தவர், தம்பிராமைய்யா உள்ளிட்ட காமெடியன்களுடனும் நிறைய நேரம் செலவிட்டிருக்கிறார்.  

விஜய் தங்களுடன் நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்ததை அப்படத்தில் நடித்தவர்கள் பெருமையாக சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.


Post your comment





Related News
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி
தளபதி நா கிளாசு! இந்தியாவே பேசின படம் மெர்சலு! அமர்க்களப்படுத்திய பாடகர்கள்
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா?
தூத்துக்குடி சம்பவம் பற்றி வாயே திறக்காத அஜித், விஜய்
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions