நடிகர் திலகம் வீட்டில் விஜய் படபிடிப்பு

Bookmark and Share

நடிகர் திலகம் வீட்டில் விஜய் படபிடிப்பு

விஜய் புலி படத்தை அடுத்து அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் இருந்தாலும் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை பார்த்தால் வியப்பீர்கள் எங்கே தெரியுமா நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டில் தான் போலிஸ் கமிஷ்னர் கெட்டப்பில் நடித்து வருகிறாராம் நம்ம இளைய தளபதி.

ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு டுவீட் செய்து வருகின்றனர். மேலும் செய்திகளை படிக்க தமிழ் ஸ்டார் டாட் காமை தொடருங்கள்.


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions