விஜய்யுடன் முதன்முதலாக இணையும் சந்தோஷ் நாராயனன்?

Bookmark and Share

விஜய்யுடன் முதன்முதலாக இணையும் சந்தோஷ் நாராயனன்?

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் தற்போது நடித்து கொண்டு இருக்கும் படம் விஜய்59.

இப்படத்தின் படப்பிடிப்பு 75% சதவீதம் முடிவடைந்த நிலையில், இப்படத்தை அடுத்து இளையதளபதி விஜய்யின்-60 படத்தை யார் இயக்க போகிறார் என கடும் போட்டி நிலவி வந்தது.

சமீபத்தில் அது யார் என்று உறுதி ஆனது. விஜய்யின்-60 படத்தை அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கிய பரதன் இயக்குகிறார். இப்படத்தை Vijaya Production(விஜயா புரோடக்சன்) தயாரிக்க உள்ளது.

இந்நிலையில், ’விஜய்-60’ படம் குறித்து தற்போது தினம் தினம் புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது. தற்போது படக்குழுவினர் இப்படத்திற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் தேர்வு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions