எதிர்பார்ப்பை எகிறவைத்த புலி; பட்டிதொட்டி எங்கும் விஜய் புராணம்

Bookmark and Share

எதிர்பார்ப்பை எகிறவைத்த புலி; பட்டிதொட்டி எங்கும் விஜய் புராணம்

மகன் கொடுத்த தைரியத்தில் விஜய் முதன் முதலாக சரித்திரக்கதையில் நடித்திருக்கும் புலி படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரிலீஸாகிறது.

இப்படம் அமெரிக்காவில் 100கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. ரஜினிக்கு பிறகு விஜய்க்கே இந்த பெருமை கிடைத்துள்ளது. மேலும் இப்படம் ஸ்ரீலங்காவிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இதுவரை விஜய் நடித்ததிலேயே புலி படம் தான் அதிக தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

இது பேண்டசி படம் என்பதால் பட்டிதொட்டியெங்கும் புலி புராணமே. இப்படம் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளிடையேயும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions