இணையத்தில் வைரலாகும் விஜய்யின் ஜிங்கிலியா புரோமோ பாடல்

Bookmark and Share

இணையத்தில் வைரலாகும் விஜய்யின் ஜிங்கிலியா புரோமோ பாடல்

தற்போதைய நிலையில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் புலி படத்தின் இரண்டாவது டிரைலர் நேற்று இரவு வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இது வெளியான 12மணி நேரத்திலேயே 5லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளது.

தற்போது இப்படத்தின் தெலுங்கு புரோமோ பாடல் வெளியாகியுள்ளது. தமிழில் புரோமோ பாடல் வெளியான போது ரசிகர்களுக்கு ஏமாற்றமே. அதை உணர்ந்து கொண்ட படக்குழு தெலுங்கு புரோமோ பாடலில் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு தகுந்தாற்போல் பல புதிய காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர்.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions