மீண்டும் மீறினால் விஜய்க்கு சிறையா? - திடுக்கிடும் தகவலை வெளியிட்ட வரித்துறை

Bookmark and Share

மீண்டும் மீறினால் விஜய்க்கு சிறையா? - திடுக்கிடும் தகவலை வெளியிட்ட வரித்துறை

தளபதி விஜயின் மெர்சல் படம் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்கள் இன்று தமிழ் திரை உலகையே அதிர வைத்து வருகிறது.

விஜயின் மெர்சல் படத்திற்கு ஆதரவாக பேசி இருந்த விஷாலின் வீட்டில் நேற்று திடீரென வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர், மேலும் விஷாலை நேரில் ஆஜராகும் படியும் உத்தரவிட்டு உள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் தளபதி விஜய் வரி ஏய்ப்பு செய்ததாக சில தகவல்களை வெளியிட்டு இருந்தனர், அதாவது புலி பட ரிலீஸின் போது விஜய் சம்பளத் தொகையில் இருந்து ரூ 5 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகவும் பின்னர் அதற்கான காம்பௌண்ட் தொகையுடன் வரி செலுத்தியதாகவும் கூறியுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் மீண்டும் ஒரு முறை விஜய் வரி ஏய்ப்பு செய்தால் சட்ட ரீதியாக அவர் சிறைக்கு செல்லும் நிலை உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர், இந்த தகவல் தளபதி ரசிகர்களை மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions