விஜய் போல் பேசி அசத்திய குழந்தை – வைரலாகும் வீடியோ!

Bookmark and Share

விஜய் போல் பேசி அசத்திய குழந்தை – வைரலாகும் வீடியோ!

‘இளையதளபதி’ விஜய்க்கு குழந்தைகளிடம் இருக்கும் செல்வாக்கு நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை.

இவர் படங்கள் வந்தால் இவரை போலவே உடை அணிவது, இவரது மேனரிசத்தை கடைப்பிடிப்பது என சுட்டீஸ்கள் அதகளம் செய்வார்கள்.

அந்தவகையில் ஒரு குழந்தை விஜய்யின் பைரவா வசனத்தை பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இதன்மூலம் குழந்தைகளிடம் தன் செல்வாக்கை விஜய் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions