விஜய் ஸ்டைலையே மாற்றியவர் இவர் தான்

Bookmark and Share

விஜய் ஸ்டைலையே மாற்றியவர் இவர் தான்

இளைய தளபதி விஜய் படங்களுக்கு என ஒரு சில டெம்ப்ளைட் காட்சிகள் இருக்கும். 90களில் விஜய்யின் தோற்றம் எப்போதும் ஒரு மாதிரி தான் இருக்கும்.

இந்நிலையில் திருமலை படத்தில் விஜய் நடிக்க கமிட் ஆன போது இந்த படத்தை செம்ம கலர்புல்லாக எடுக்க வேண்டும் என்று தான் கூறினாராம்.

ஆனால், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு தான் ‘வேண்டாம் சார், உங்களுக்கு யதார்த்தமான கலர் டோன் தான் மிகவும் செட் ஆகும்’ என்று கூறினாராம்.

விஜய்யும் ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம், படப்பிடிப்பு முடிந்து படத்தை பார்த்த போது தான் அவருக்கே தெரிந்ததாம், இனி கலர்புல்லான உடைகளை பெரும்பாலும் தவிர்க்கலாம் என்று, இதை ஒரு பேட்டியில் ரத்னவேலு கூறியுள்ளார்.


Post your comment





Related News
வித்தியாசமாக கணக்கு போடும் விஜய் ரசிகர்கள்!
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் புதிய அப்டேட்
அமெரிக்காவில் பைரவா படத்தை முந்திய விஜய் 61! தெறியை மிஞ்சுமா
விஜய் தயங்கியது இந்த நடிகையிடம் மட்டும் தான்
விஜய்-முருகதாஸ் மோதல் உறுதி?
திருட்டுத்தனமாக அடுத்தடுத்து வெளியாகும் படக்காட்சிகள்: அதிர்ச்சியில் விஜய் 61 படக்குழு
பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி நடிகர் சூர்யா உள்பட 8 பேர் மனு தாக்கல்
விஜய் 61 படத்தின் ஸ்டேட்டஸ் என்ன தெரியுமா?
விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்- தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் மாஸ்
பத்திரிகையாளர்கள் அவமதிப்பு வழக்கு: சூர்யா உள்ளிட்ட 8 நடிகர், நடிகைகளுக்கு பிடிவாரண்ட்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions