ஏ வேண்டாம்... ஐ யில் முடியட்டும் டைட்டில்... விஜய்க்கு கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்!

Bookmark and Share

ஏ வேண்டாம்... ஐ யில் முடியட்டும் டைட்டில்... விஜய்க்கு கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்!

சினிமாவையும் செண்டிமெண்டையும் பிரிக்கவே முடியாது. விஜய்யும் செண்டிமெண்ட் பார்ப்பார். ஆனால் இந்த அளவுக்கு இதற்கு முன் பார்த்திருப்பாரா தெரியவில்லை.அவரது ரசிகர்கள் 'இனி விஜய் டைட்டில் வைக்கும்போதே செண்டிமெண்ட் பார்க்க வேண்டும்.

அவருக்கு ஏ என்ற ஆங்கில எழுத்தில் முடியும் டைட்டில்கள் ராசியில்லை' என்று சொல்லியிருக்கிறார்கள்.'சுறா, ஜில்லா, தலைவா, பைரவா என்று ஆங்கில எழுத்து ஏ யில் முடியும் படங்கள் விஜய்க்கு சரியாக போவதில்லை.

ஆனால் ஐ எழுத்தில் முடியும் காதலுக்கு மரியாதை, குஷி, கில்லி, திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி, துப்பாக்கி, கத்தி, தெறி போன்றவை விஜய்க்கு ஹிட் படங்களாக அமைந்தன' என்றும் லிஸ்ட் போட்டிருக்கிறார்கள்.

ஓரளவுக்கு சரியாக இருந்தாலும் இந்த வரிசையில் அவர்கள் புலி, ஆதி, குருவி ஆகியவற்றை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். 'தலைப்பில் என்னய்யா இருக்கு... முதல்ல நல்ல ஸ்க்ரிப்டை செலக்ட் பண்ணச் சொல்லுங்க பாஸ்' என்கிறார்கள் விஜய்யின் நடுநிலை ரசிகர்கள்!


Post your comment





Related News
விஜய் ரசிகர்கள் இன்று என்ன செய்தார்கள் தெரியுமா?
விஜய் ரசிகர் மன்ற தலைவரின் வெறிச்செயல்
விஜய் - படத்தின் கதை என்ன தெரியுமா?
துப்பாக்கி, போக்கிரி அடுத்து இந்த படமா- மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள்
அஜித் விஜயை பலருக்கும் பிடிக்க இந்த ஒரு காரணமே போதும்! என்ன தெரியுமா
விஜய், முருகதாஸ் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? வெளியான தகவல்
உச்சக்கட்ட அதிர்ச்சியில் விஜய்-61 படக்குழு- அனைவரும் அப்செட்
அந்த ஒரு விஷயத்தில் நான் அஜித் மாதிரியே இல்லையே- விஜய்யின் வருத்தம், அவரே கூறியிருக்கிறார்
இன்று விஜய் ரசிகர்களுக்கு ஒரு குஷியான நாள்
ஒரே வசனத்தை அஜித்தும், விஜய்யும் தங்கள் படத்தில் பேசியுள்ளது தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions