காசி தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்க்கும் விஜய்

Bookmark and Share

 காசி தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்க்கும் விஜய்

புலி படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க ரசிகர்களின் கொண்டாட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. விஜய்யின் இந்த 58வது படம் கண்டிப்பாக அவரது திரைப்பயணத்தில் முக்கிய இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.'

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளை வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும் என்பதை நேரில் பார்க்க விரும்பிய விஜய், வரும் அக்டோபர் 1ம் தேதி சென்னையில் உள்ள காசி தியேட்டரில் காலை 4மணி கட்சியை பார்க்க உள்ளாராம்.

 


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions