“வதுவை நன்மணம்” பாடலுக்கு விஜய் ரசிகர்கள் கொடுத்த மாபெரும் வரவேற்பு!

Bookmark and Share

“வதுவை நன்மணம்” பாடலுக்கு விஜய் ரசிகர்கள் கொடுத்த மாபெரும் வரவேற்பு!

“வதுவை நன்மணம்” எனும் ஒரு இசைக்காணொளி, மகாகவி பாரதியின் நினைவாக யூட்யூபில் ‘குருகல்யாண் மியூசிக்’ சார்பில் அண்மையில் வெளியானது. வெளியான இரண்டே வாரத்தில் இந்த வீடியோ யூ டியூப் தளத்தில் 25 ஆயிரம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

குரு கல்யான் இசையில் விஜய்யின் ஆஸ்தான பாடலாசிரியர் பழநிபாரதி இந்த பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார். அவரது கவிதை, பெண்ணையும் மண்ணையும் கொண்டாடும் விதமாக அமைந்துள்ளது.

வழக்கமான சரணம் பல்லவி பாணியில் அல்லாமல், ஒரு நீரோட்டம் போல் துவங்கி நிறைவடையும் பாடலாக இறைவன் அருளால் அமைந்ததே இப்பாடலின் சிறப்பாகும். மேலும் அறிமுக பாடகர் பரத் இப்பாடலின் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார்.


Post your comment





Related News
விக்ரம் வேதா டீசர் எப்படியிருக்கு? ஒரு பார்வை
விஜய் சேதுபதியின் `கவண்' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி
விஜய்யின் பைரவா நஷ்டத்தை கொடுத்ததா- அதிர்ச்சி ஆதாரத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்
விஜய், சூர்யா படங்களுக்கு தடைவிதிக்க முடிவு செய்தது இந்த ஏரியா விநியோகஸ்தர்களா?
அரவிந்த் சாமியுடன் இணையும் அஜித், விஜய்யின் வெற்றி நாயகி
விஜய்யின் 62வது படத்தை இவர்தான் இயக்குகிறாரா?
பிறந்தநாளுக்கு கூட இப்படியா? கருணாஸ் உச்சக்கட்ட வருத்தம்
தற்போதைய சென்சேஷ்னல் நாயகி அதுலாவிற்கு இப்படி ஒரு கனவா?
ரூ.100 கோடி எல்லாம் புருடா: விஜய், சூர்யாவுக்கு வருகிறது தடை?
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions