நேபாள நிலநடுக்கம் : தெலுங்கு நடிகர் பலி

Bookmark and Share

நேபாள நிலநடுக்கம் : தெலுங்கு நடிகர் பலி

நேபாள நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சி்க்கி, தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் கே.விஜய் பலியான சம்பவம், திரையுலகினரை கலக்கமடைய வைத்துள்ளது. எட்டகாரம் படத்தின் படப்பிடிப்பு, நேபாள நாட்டில் நடைபெற்று வந்தது.

இந்நிலையி்ல், நிலநடு்ககம் ஏற்பட்டதால், படக்குழுவினர் பாதுகாப்பான இடத்திற்கு சென்றிருந்தனர். இந்நிலையில், படத்தின் நடன இயக்கத்தையும் கே.விஜய் ஏற்றுக்கொண்டிருந்ததால், நடன ரிகர்சலில் ஈடுபட்டிருந்த நடிகர் கே.விஜய், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானார்.

மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். நடிகர் கே.விஜய் பலியான சம்பவத்தை, படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions