தலைவா வெளிவந்ததற்கு நான்தான் காரணம் – பிரபல தயாரிப்பாளர்!

Bookmark and Share

தலைவா வெளிவந்ததற்கு  நான்தான் காரணம் –  பிரபல தயாரிப்பாளர்!

விஜய்யின் தலைவா படம் வெளிவர பல தடைகள் ஏற்பட்டது நாம் அனைவருமே அறிந்ததுதான். தமிழக அரசாங்கமே இப்படத்துக்கு தடை விதித்திருந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற கககபோ இசை விழாவில் பேசிய தயாரிப்பாளர் அன்பழகன், ” விஜய்யின் தலைவா படம் வெளிவர வாய்ப்பில்லாமல் போன போது, அந்த தயாரிப்பாளரிடம் தைரியமாக போய் படத்தை நான் வெளியிடுகிறேன் என கூறியிருந்தேன்.

அதன்பிறகே தமிழக அரசு தடையில் இருந்து பின்வாங்கி அந்த படத்தை வெளியிட அனுமதி அளித்தது. அந்தவகையில் தலைவா வெளிவர நான்தான் முக்கிய காரணம். இது விஜய்க்கும் அவரது ரசிகருக்குமே தெரியும்” என்றார்.

 


Post your comment





Related News
விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions