விஜய்க்கு இரண்டாவது திருமணமா? அமலா பால் ரியாக்‌ஷன்

Bookmark and Share

விஜய்க்கு இரண்டாவது திருமணமா? அமலா பால் ரியாக்‌ஷன்

தேவி வெற்றியால் உற்சாகத்தில் இருக்கின்றார் இயக்குனர் விஜய். இவர் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் சமீபத்தில் பல சோகங்களை கடந்தார்.

இதில் அமலா பாலின் பிரிவு அவரை மிகவும் காயப்படுத்தியது, இதை தொடர்ந்து சமீபத்தில் அமலா பால் விஜய்யை விவாகரத்து செய்ய, சட்டப்படி இருவருமே பிரிந்தனர்.

இந்நிலையில் விஜய்க்கு அவருடைய வீட்டில் இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வருகின்றார்களாம்.

இந்த செய்தியை அறிந்த அமலா மிகவும் அப்செட்டில் இருக்கின்றாராம், என்ன செய்வது என்று தெரியாமல் அவர் புலம்பி வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions