அட சாப்பிட்டு போங்கண்ணா- யாரும் எதிர்ப்பார்க்கவில்லை தளபதி இதை

Bookmark and Share

அட சாப்பிட்டு போங்கண்ணா- யாரும் எதிர்ப்பார்க்கவில்லை தளபதி இதை

இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. எல்லோரும் அவர் மீது தீவிர அன்பு கொண்டவர்கள்.

இந்நிலையில் இன்று தன் ரசிகர்களை விஜய் நேரில் சந்தித்தார், இதை நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.

ரசிகர்கள் அனைவருடமே நீண்ட நேரம் நின்று தனித்தனியாக போட்டு எடுத்து தான் அனுப்பியுள்ளார்.

இதில் பலரும் அவரை சுற்றி தங்கள் அன்பை பறிமாற, பதிலுக்கு விஜய் ‘நன்றி...அப்பறம் மறக்கமா சாப்பிட்டு போங்கண்ணா’ என்று கூற, சற்றும் விஜய் இப்படியெல்லாம் சொல்வார் என்று எதிர்ப்பார்க்காத ரசிகர்களுக்கு அப்போது புல் மீல்ஸ் சாப்பிட்டது போல் இருந்ததாம்.


Post your comment





Related News
இந்த படத்தில் நடித்ததற்கு ஏன் விருது? ரசிகர்களை கோபப்படுத்திய விருது விழா
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.!
விஜய், சூர்யா, விக்ரம் பற்றி ஓபனாக பேசிய கீர்த்தி சுரேஷ் - ரசிகர்களின் ரியாக்சன்.!
இது நியாயமா? பைரவா படத்துக்கு இது ரொம்ப முக்கியம் - கொதிக்கும் ரசிகர்கள்.!
விஜய், சூர்யாவின் பிரண்ட்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்கள் தான் - புகைப்படம் உள்ளே.!
மாணவர்கள் போராட்டத்தால் பிரச்சனையில் சிக்கிய தளபதி 62 - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தளபதி-62வில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது
ஒவ்வொரு வருடமும் மகனுக்காக விஜய் செய்யும் வித்தியாசமான செயல் - வியப்பில் ரசிகர்கள்.!
OMG அனிருத்துக்கு முதலிடம் ஆனால் அஜித், விஜய், சூர்யாவுக்கு இப்படியா? - அதிர்ச்சி ரிப்போர்ட்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions