விஜய் டிவியில் மீண்டும் கலக்கப்போவது யாரு!

Bookmark and Share

விஜய் டிவியில் மீண்டும் கலக்கப்போவது யாரு!

விஜய் டிவியில் கடந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை கலக்கப்போவது யாரு என்றொரு காமெடி நிகழ்ச்சியை நடத்தி வந்தனர். அதில் சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர், மதுரை முத்து உள்பட பலர் ஸ்டேன்டப் காமெடிகளை சொல்லி பிரபலமானார்கள். பின்னர் சினிமாவுக்குள்ளும் வந்து நடித்து பிரபலமாகி விட்டனர்.

பின்னர் அதே நிகழ்ச்சியை இன்னொரு சேனல் வேறு பெயரில் நடத்தியதால் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தியது விஜய் டிவி. ஆனால் இப்போது அந்த நிகழச்சியை மீண்டும் புதுப்பொலிவுடன் கொண்டு வருகின்றனர்.

இந்த முறை, முன்பை விட வித்தியாசமான காமெடிகளுடன் நேயர்களை வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிக்க வைக்கப்போகிறார்களாம். அதற்காக தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் காமெடியன்களை கொண்டு வந்து மேடை ஏற்றும் விஜய் டிவியினர்,

தற்போது அந்த நிகழ்ச்சியை படம் பிடித்துக்கொண்டிருக்கின்றனர். வெகுவிரைவில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை கண்டு ரசிக்கலாம் என்கிறார்கள்.


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions