விஜய்க்கு 120அடி கட்அவுட் – திருவிழாக்கோலமான தியேட்டர்கள்

Bookmark and Share

விஜய்க்கு 120அடி கட்அவுட் – திருவிழாக்கோலமான தியேட்டர்கள்

தற்போதிய நிலைப்படி அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்ப்பது புலி படத்தை தான். இப்படத்தில் விஜய் பல கலைகளை முறைப்படி கத்துக் கொண்டு செய்துள்ளார். அதிலும் இப்படத்தின் ஒரு காட்சியில் கரடி போன்ற மிருகத்தை விஜய் அடக்கும் காட்சியில் விஜய் அடிக்கும் பல்டி அனைவரையும் வியக்க வைக்கும் என கூறுகின்றனர்.

இப்படம் ரிலீஸாக இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால் புலி புரோமோஷன் சூடு பிடித்துள்ளது. இதற்காக தியேட்டர்களில் கட்அவுட், பேனர் என திருவிழாக்கோலமாக காட்சியளிக்கிறார். இதற்காக திருநெல்வேலியில் ஒரு தியேட்டரில் 120அடி கட்அவுட் வைத்துள்ளனர்.

இன்னும் ஒரு சிலர் இப்பட டிக்கெட்டை பூஜை அறையில் வைத்து பூஜை செய்துள்ளனர்.

 


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions