விஜய்யின் வேகத்திற்கு ஈடாக டான்ஸ் ஆட திணறிய ஹன்சிகா

Bookmark and Share

விஜய்யின் வேகத்திற்கு ஈடாக டான்ஸ் ஆட திணறிய ஹன்சிகா

புலி படத்தில் விஜய்யின் வேகத்திற்கு இணையாக ஆட முடியாமல் ஹன்சிகா திணறினாராம். சிம்புதேவன் இயக்கி வரும் புலி படத்தில் விஜய் நடித்து வருகிறார். அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா ஆகியோர் நடித்துக் கொண்டுள்ளனர்.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியும் நடிக்கிறார். இந்நிலையில் படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இளைய தளபதி விஜய் எப்படி டான்ஸ் ஆடுவார் என்று நாங்கள் கூறி நீங்கள் தெரிந்து கொள்ளத் தேவையில்லை. மனிதர் அசத்தலாக ஆடுவார்.

சிறுத்தை படத்தின் இந்தி ரீமேக்கான ரவுடி ரத்தோரில் ஒரு பாடலுக்கு அதுவும் சில ஸ்டெப்ஸ் தான் போட்டார் விஜய். அதை பார்த்தே படத்தின் ஹீரோ அக்ஷய் குமார் அசந்துபோய் இவருக்கு என்ன 17 வயதா என்று கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுத்தை படத்தின் இந்தி ரீமேக்கான ரவுடி ரத்தோரில் ஒரு பாடலுக்கு அதுவும் சில ஸ்டெப்ஸ் தான் போட்டார் விஜய். அதை பார்த்தே படத்தின் ஹீரோ அக்ஷய் குமார் அசந்துபோய் இவருக்கு என்ன 17 வயதா என்று கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

புலி படத்தில் விஜய், ஹன்சிகா ஆடும் ஒரு பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர். அந்த பாடல் காட்சியில் விஜய்க்கு ஏற்றது போன்று ஸ்டெப்ஸ் அமைக்கப்பட்டுள்ளது.
விஜய் தனக்கே உரிய ஸ்டைலில் வேகமாக ஆடியுள்ளார்.

ஆனால் ஹன்சிகாவால் விஜய்யின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஆட முடியாமல் திணறியுள்ளார்.
ஹன்சிகா திணறி பல டேக்குளை வாங்கியதைப் பார்த்த விஜய் தனது வேகத்தை குறைத்துக் கொண்டு ஆடியுள்ளார்.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions