சயின்ஸ் ஃபிக்ஷன் படம் எடுக்க ஆசைப்படும் விஜய்!

Bookmark and Share

சயின்ஸ் ஃபிக்ஷன் படம் எடுக்க ஆசைப்படும் விஜய்!

சைவம் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஏ.எல்.விஜய், பிரபுதேவாவை வைத்து தேவி எனும் படத்தை இயக்கி வருகிறார். ஹாரர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இதைதொடர்ந்து தான் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தை இயக்க விரும்புவதாக இயக்குனர் ஏ.எல்.விஜய் தெரிவித்துள்ளார். இவர் அடுத்ததாக ஜெயம் ரவியை வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions