விஜய் வீட்டில் வருமானவரித்துனையினர் அதிரடி சோதனை!

Bookmark and Share

விஜய் வீட்டில் வருமானவரித்துனையினர் அதிரடி சோதனை!

விஜய் நடிக்கும் புலி படம் நாளை அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவிருக்கிறது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துகிடக்கின்றனர்.

இந்நிலையில், சென்னையில் நடிகர் விஜய் வீட்டில் இன்று காலை வருமானவரித்துனையினர் தீடிர் சோதனை நடத்தினர்.

மேலும் விஜய் வீடு உட்பட 25 இடங்களில் வருமானவரித்துனையினர் சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions