விஜய் நடிக்க வந்தபோது பயந்தேன் – ஷோபா சந்திரசேகர்!

Bookmark and Share

விஜய் நடிக்க வந்தபோது பயந்தேன் – ஷோபா சந்திரசேகர்!

‘இளையதளபதி’ விஜய் இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர். அடுத்த சூப்பர்ஸ்டார் என்பதையெல்லாம் தாண்டி தனக்கென ஒரு இடத்தை அவர் பிடித்துவிட்டார்.ஆனால் விஜய் நடிக்க வந்தபோது அவரது தயார் ஷோபா சந்திரசேகர் மிகவும் பயந்தாராம்.

அதிக கூச்ச சுபாவம் கொண்ட விஜய், சினிமாவில் இந்த உயரத்தை அடைவார் என தான் நினைத்து கூட பார்க்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

அதேசமயம் விஜய் நடிப்பில் இவருக்கு மிகவும் பிடித்த படம் காதலுக்கு மரியாதை தானாம். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பிடித்த படம் சச்சின். இதை சமீபத்திய பேட்டியில் இவர்கள் இருவரும் கூறியுள்ளனர்.


Post your comment





Related News
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions