இப்படி செய்ய கேவலமா இல்லையா? - விஜயை கடுமையாக விமர்சித்த இயக்குனர்.!

Bookmark and Share

இப்படி செய்ய கேவலமா இல்லையா? - விஜயை கடுமையாக விமர்சித்த இயக்குனர்.!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். சமீபத்தில் இவருடைய நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தது.

இந்நிலையில் தற்போது ரட்சகன் படத்தை இயக்கிய பிரவீன் காந்தி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கடுமையாக விமர்சித்துள்ளார். விவசாயத்தை கெடுக்கும் கூல்ட்ரிங்க் விளம்பரத்திலும் நடிக்கிறார், படங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பேசுகிறார். இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு கோவம் தான் வருகிறது. இப்படி செய்ய விஜய்க்கு கேவலமாக இல்லையா? எனவும் கூறியுள்ளார்.

இதனால் தளபதி ரசிகர்கள் கடுமையாக கோவத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். எப்பயோ முடிந்த விசியத்தை இப்போது எதற்கு பேசுகிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Post your comment





Related News
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - கண்ணீர் வடித்த விஜய்சேதுபதி
சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்!
பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம்! இந்த ஹீரோவின் தீவிர ரசிகராம்!
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
"எனக்கு அடையாளம் தந்தது 'கோலிசோடா-2' தான் ; மகிழ்ச்சியில் க்ரிஷா க்ரூப் ..!
தனுஷை முந்துவாரா விஜய், இன்னும் சில நாட்கள் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions