விஜய் 59வது படத்தின் இசை எப்போது?

Bookmark and Share

விஜய் 59வது படத்தின் இசை எப்போது?

சிறந்த இசையமைப்பாளர்களுக்கு மட்டுமே இசையமைக்க வாய்ப்பு கொடுக்கும் முன்னணி டைரக்டர்களான பாரதிராஜா, பாலா ஆகியோரின் படங்களுக்கும் இசையமைக்கும் வாய்ப்பினை பெற்ற ஜி.வி.பிரகாஷ், விஜய்யின் தலைவா படத்துக்கு இசையமைத்த பிறகு இன்னும் உச்சத்துக்கு சென்றார். 

அந்த வரிசையில், தற்போது விஜய்யின் 59வது படத்துக்கு இசையமைத்து வரும் அவருக்கு 50வது படம் என்பதால் இந்த படம் முக்கியமான படமாகியிருக்கிறது.
அதனால், அனைத்து பாடல்களையும் மெகா ஹிட்டாக கொடுக்க கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

அதனால், தான் ஒவ்வொரு பாடல்களுக்கான டியூன்களை உருவாக்கியதும், உடனடியாக விஜய் மற்றும் அட்லியின் கவனத்துக்கு கொண்டு செல்லும் அவர், அவர்கள் 100 சதவிகிதம் ஓகே பண்ணும் டியூன்களுக்கு மட்டுமே இசையமைத்துக்கொடுத்துள்ள ஜி.வி.பிரகாஷ்குமார், 5 பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்து விட்டாராம். 

அதில் மூன்று பாடல்கள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், இன்னும் 2 பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளதாம். இந்நிலையில், தீபாவளிக்கு பிறகு விஜய் 59வது படத்தின் பாடல் வெளியிடுவது பற்றி முடிவெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions