விஜய் பட டைட்டிலை உளறிய ஜி.வி.பிரகாஷ்குமார்!

Bookmark and Share

விஜய் பட டைட்டிலை உளறிய ஜி.வி.பிரகாஷ்குமார்!

ராஜாராணி படத்தை அடுத்து விஜய்யை வைத்து அட்லீ இயக்கும் படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. விஜய் நடித்த படங்களிலேயே  இத்தனை காலம் டைட்டில் வைக்காமல் இருந்தது இதுவே முதல் தடவை.

விஜய் 59 படத்தின் படப்பிடிப்பும்  முடிகிற தருவாயில் உள்ளது.விரைவில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என சொல்லப்படுகிறது. 

அப்போது டைட்டில் அறிவிக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விஜய் பட டைட்டில் என்ன என்பதை உளறிவிட்டார் அப்படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்குமார்.

ஒரு பேட்டியில், “அட்லி டைரக்ஷன்ல விஜய் சாரோட தாறுமாறு படத்துக்கு மறுபடியும் மியூசிக் பண்றதுல ரொம்ப சந்தோஷம்” என்று சொல்லிவிட்டார். இதனால் விஜய் படத்தின் பெயர் தாறுமாறு என்ற ரகசியம் வெளியாகிவிட்டது.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions