விஜய்-59 படத்தை முடித்த சமந்தா!

Bookmark and Share

விஜய்-59 படத்தை முடித்த சமந்தா!

அட்லீ இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிகொண்டிருக்கும் படம் விஜய் 59. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். 

இவர்களது பாடல் காட்சிகள் ECR இல் நடந்து வந்த நிலையில், இன்றுடன் விஜய் 59 இல் என் சம்மந்தமான காட்சிகள் அனைத்தும் முடிந்துவிட்டது.

இப்படடிப்பட்ட ஒரு சிறந்த டீமில் வேலை செய்ததற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்(Last day for me on the sets of #Vijay59 . Blessed to have been a part of this wonderful team.) என டிவிட் செய்துள்ளார்.


Post your comment

Related News
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions