விஜய் 59 படத்தை வாங்கிய பிரபல நிறுவனம் !

Bookmark and Share

விஜய் 59 படத்தை வாங்கிய பிரபல நிறுவனம் !

புலி படத்தை அடுத்து விஜய் நடித்துவரும் படத்தை அட்லீ இயக்கி வருகிறார்.

விஜய்யுடன் சமந்தா, எமிஜாக்சன் நாயகியாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 70% முடிவடைந்துள்ளது. இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் நவம்பர் முதல் வாரம் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை தயாரிப்பாளர் எஸ். தாணுவிடம் இருந்து பிரபல லைக்கா நிறுவனம் மாபெரும் தொகையைக் கொடுத்து கைப்பற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. விஜய் நடித்த கத்தி படத்தையும் ரஜினி நடித்த எந்திரன் படத்தையும் இதே நிறுவனம் தான் தயாரித்து வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions