தீபாவளிக்கு விஜய்-59 பட தலைப்பு

Bookmark and Share

தீபாவளிக்கு விஜய்-59 பட தலைப்பு

‘ராஜாராணி’ இயக்குனர் அட்லி தற்போது விஜய்யின் 59-வது படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், ராதிகா, பிரபு, பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. தற்போது தலைப்புக்கான பரிசீலனையில் ஈடுபட்டு வரும் படக்குழு படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக தெரிகிறது.


Post your comment





Related News
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்
அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions