விஜய் பாடலில் ஹிட் வரிசையில் இணையும் செல்லக்குட்டி..?

Bookmark and Share

விஜய் பாடலில்  ஹிட் வரிசையில் இணையும் செல்லக்குட்டி..?

விஜய், அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்ற 'செல்லக்குட்டி...' என்று தொடங்கும் பாடலை விஜய் பாடியுள்ளார். இந்தப் பாடல் ஒரு டூயட் பாடலாக உருவாக்கப்பட்டுள்ளதாம்.

அதே சமயம் பாடலில் விஜய்யின் வழக்கமான நடனமும் இடம் பெறும் வகையில் இசையமைக்கப்பட்டுள்ளதாம். விஜய் நடித்த 'தலைவா' படத்திற்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் படம் இது. 

'தலைவா' படத்தைப் போலவே இந்தப் படத்தின் பாடல்களும் அதிக வரவேற்பைப் பெறும் என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருக்கிறார். விஜய் பாடி ஹிட் அடித்த செல்ஃபி புள்ள, ஏண்டி ஏண்டி.. பாடல்கள் வரிசையில் செல்லக்குட்டி பாடலும் இடம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions