இளையதளபதியின் அடுத்த படம் இவர் இயக்கத்தில் தான்! லேட்டஸ்ட் தகவல்

Bookmark and Share

இளையதளபதியின் அடுத்த படம் இவர் இயக்கத்தில் தான்! லேட்டஸ்ட் தகவல்

கத்தி படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்-சமந்தா இணைந்து நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு 70% முடிந்துவிட்டது.

இன்னும் விஜய் அடுத்து நடிக்கும் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அவ்வப்போது விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர் தான் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அட்லீ படத்திற்கு பிறகு விஜய்யின் 60வது படத்தை எஸ்.ஜே. சூர்யா தான் இயக்கப்போகிறார் என்று கூறுகின்றனர்.
அதோடு விஜய்யின் 61வது படத்தை மோகன்ராஜா தான் இயக்க இருப்பதாக அவரை நெருங்கிய வட்டாரங்களில் பேசப்படுகிறது.


Post your comment





Related News
விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
வெறித்தனமான என்ஜிகே டீசர் - அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
கார்த்தியுடன் இணைந்த சூர்யா
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions