ரசிகர்களுக்கு முன்னனி நடிகர்கள் கொடுக்கும் தீபாவளி விருந்து..!

Bookmark and Share

ரசிகர்களுக்கு முன்னனி நடிகர்கள் கொடுக்கும் தீபாவளி விருந்து..!

தீபாவளியை முன்னிட்டு முன்னனி நடிகர்களின் படம், போஸ்டர், இசை வெளியீடு, டிசர் என வெளியாக இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

* விஜய்-59 படத்தின் டிசர் மற்றும் பஸ்ட் லுக் ரிலீஸ்

* அஜித்தின் வேதாளம் படம் ரிலீஸ்

* கபாலி படத்தின் மூன்றாம் போஸ்டர் வெளியாக இருக்கிறது.

*கமலின் தூங்காவனம் படம் ரிலீஸ்

* சிம்புவின் இது நம்ம ஆளு படத்தின் இசை வெளியீடு

* தனுஷின் தங்கமகன் படத்தின் இசை வெளியீடு


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions