விஜய்59 படத்தால் கோலிவுட் அதிர்ச்சி : பெருமிதத்தில் ரசிகர்கள்

Bookmark and Share

விஜய்59 படத்தால் கோலிவுட் அதிர்ச்சி : பெருமிதத்தில் ரசிகர்கள்

விஜய்-அட்லீ படத்தில் பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன், வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

அதோடு நடிகை மீனாவின் மகள் நைனிகா இப்படம் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகவுள்ளார்.

அது மட்டும் இல்லாமல் முக்கியமான பாத்திரத்தில் (வில்லன்) சத்யராஜ் நடிப்பதாக கூறப்படுகிறது. 75% படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இன்னும் படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் என ஏதுவும் வெளியாகவில்லை. இதையடுத்து படக்குழு விரைவில் கோவா செல்லவிருக்கிறது. அங்கு ஒரு பாடல் காட்சி மற்றும் சில சண்டை காட்சிகளையும் படமாக்க உள்ளனர். 

தற்போது இப்படத்தின் வெளிநாட்டு உரிமை மட்டும் ரூ.25 கோடிக்கு மேல் விற்கப்பட்டுள்ளதாம். விஜய்யின் முந்தைய படமான புலி சரியாக ஓடவில்லை என்ற வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. 

இருப்பினும் இப்படம் இவ்வளவு கோடி விற்கப்பட்டுள்ளது, கோலிவுட்டில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையறிந்த விஜய் ரசிகர்கள் 'இதுக்கு பேர்தான் மாஸ்' என்று மார்தட்டி வருகின்றனர்.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions